கண் திருஷ்டி எந்திரம்
நமக்கு எந்த விதத்திலும் பிரச்சினைகள் இல்லாமல் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் யாருடைய கண்களாலாவது பட்டு ஏதாவது ஒரு தடங்கல்கள் ஏற்படுவது உண்டு.
கஷ்டப்பட்டு முன்னேற நினைக்கும் பொழுது தடைக் கற்களாக இருக்கும் இந்த தடங்கல்கள் கண் திருஷ்டி ஆக கூட இருக்கலாம்.
ஒருவர் முன்னேறினால் இன்னொருவருக்கு பிடிப்பது இல்லை. இத்தகைய பொல்லாத திருஷ்டிகள் உங்களையும், உங்கள் வீட்டையும் காக்க என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
ஒரு வீட்டில் திருஷ்டி இருக்கிறது என்றால் அந்த வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகளும், தடைகளும் ஏற்படும். பிரிவு, பொருள் நஷ்டம், பண நஷ்டம், இழப்புகள், கவலை போன்ற விஷயங்களை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்படி இருக்கும் பொழுதே உங்களுக்கு திருஷ்டி இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கணவன் மனைவிக்குள் தேவையில்லாத பிரச்சினைகள் எழுவது, இரவில் தூக்கமின்மை, துர் சொப்பனங்கள் உண்டாவது, வீண் விரயங்கள், அடிக்கடி யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போவது போன்ற பிரச்சனைகள் இருக்கும் பொழுது அங்கு திருஷ்டி தோஷம் இருப்பதை உணரலாம்.
(6" க்ஸ் 6") யந்திரம் பூஜித்து தரப்படும் பூஜைகள் செய்து உங்களுக்கு கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
20 நாட்களுக்கு பிறகு கிடைக்கும்.
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள நம்பருக்கு whatsapp செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு
9790703219
9444681965

Post a Comment