ஒருவன் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கம் !
நல்லது நடக்கும் என நம்பு, தீயதை எதிர்கொள்ள தயாராக இரு !
வாட்டிக்கொள்வதைவிட மகிழ்வது மேல் !
வருந்துவதை விட உறுதியாய் இருப்பது மேல் !
சரியாக வேலை செய்யத் தெரியாதவன் கருவிகளை பழிப்பான்!
SUN LIFE CARE
September 13, 2025